Events
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
SimpliCity · 28 Mar 2023

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
அன்றும் இன்றும், போராட்டக் களம் தமிழ்நாடு. களத்தின் பெயர் கூட போராட்டத்தின் ஆயுதம். ஆம், “தமிழ்நாடு வாழ்க!”.